தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கண் பிரச்சனையால், தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். இதனால் பலர் கண்ணாடியை அணியாமல் வெளியே வரமாட்டார்கள். இருப்பினும் அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவை போனபாடில்லை. இதற்கு காரணம், அத்தகைய தழும்புகளைப் போக்குவதற்கு முயற்சிக்கும் போது, தொடர்ச்சியாக கண்ணாடியை அணிவது தான். இருந்தாலும் கண்ணாடி போடாமல் இருக்க முடியாது என்பதால், கண்களுக்கு லென்ஸ் பொருத்திக் கொண்டு, பின்னர் அந்த தழும்புகளை போக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவை எளிதில் போய்விடும். இப்போது கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, மூக்கில் உள்ள கருப்பான தழும்புகளைப் போக்குங்கள்.
No comments:
Post a Comment